


About Astroworld 1960
டாக்டர்.மு.தனசேகரன்
D.A.,D.C.T.T.C.,B.A.,M.A.,M.Phil.,Ph.D.,
நிறுவனர்
பெயர்: டாக்டர்.மு.தனசேகரன்
பிறந்த தேதி: 15:05:1960
பிறந்த ஊர்: இராவத்தநல்லூர்.
கல்வி தகுதி: D.A.,D.C.T.T.C.,B.A.,M.A.,M.Phil.,Ph.D.,
தொழில்: ASTROLOGERS.
துணைத் தொழில்: ஆயுள்காப்பீட்டு முகவர் பணி.
அரசு பதிபெற்ற நிறுவனம்: THE WORLD ASTROLOGYCAL AND SOCIAL DEVELOPMENT TRUST .( WASDT ).
அரசு பதிவு தொழில் அமைப்பு: 1. FLOWER MEDICINE SALES AND TRAINING RESEARCH CENTRE, 2. ASTROLOGY SPIRITUAL ARCHITECTURE SALES AND TRAINING CENTER
வழங்கப்படும் பயிற்ச்சிகள்
அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஜோதிடகல்வி நிறுவனம்:
உலக ஜோதிட அறிவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்

ஜோதிடம்

வாஸ்து

அர்ச்சகர்

கைரேகை

மூலிகை மலர் மருத்துவம்

சோழிபிரசன்னம்

கணினி

வெற்றிலை ஆருடம்
ஜோதிடம் சார்ந்த பணியின் மூலமாக செய்யப்படும் சேவைகள்:
ஜாதகத்தைப்பார்த்து 12 ராசிகளுக்கும் அணைத்துவிதமான பலன்களையும் நடந்தது நடந்துகொண்டிருப்பது நடக்கப்போவது போன்ற முக்காலங்களையும் உங்கள் ஜாதகத்தை கணித்து ஆய்வு செய்து துள்ளியமான பலன்களை கூறுகின்றோம்.

- இந்த உலகில் பிறந்த ஒருவரின் உடல்அமைப்பு அழகு அங்கலட்சனம் உயரம் நிறம் மனம் குனம் ஆரோகியம் ஒழுக்கம் வீரம் வலிமை திறமை ஆகியவற்றை துள்ளியமாக கூறுகிறோம்.
- ஜாதகரின் குடும்பம் அவரது பொருளாதாரநிலை வாழ்கை அமைப்பு குடும்பசூழ்நிலைகள் பணம் பொருளாதாரம் கல்வி வாக்குவளம் இதைசார்ந்த துள்ளியமான பலன்களை கூறுகிறோம்.
- தைரியம், வீரியம், மனம், தொலைத்தொடர்பு , உடன்பிறப்புகள் , குறுகிய பயணங்கள் ஆகியவற்றையும் துள்ளியமாக கூறுகின்றோம்.
- சுகபோகங்கள் கல்விமேன்மை தாய் வண்டிவாகனங்கள் பொன்பொருள் மண் மனை மாடிவீடுகள் சொத்து சுகம் சுகபோகங்கள் போன்றவற்றையும் துள்ளியமாக பலன்களை கூறுகின்றோம்.
- பூர்வபுண்ணியங்கள், குழந்தைபாக்கியம், குலதெய்வம் காதல் மகிழ்ச்சி சந்தோஷம் ஆகியவற்றை துள்ளியமாகப் பலன்களை கூறுகின்றோம்.
- கடன், நோய், எதிரிகள், மாதசம்பளம் போன்றவற்றைத் துள்ளியமாக பலன்களை கூறுகின்றோம்.
- வாழ்கைதுணை தொழில் கூட்டாளிகள் மனைவி/ கணவன் அமைப்புகள் குடும்ப அமைப்பு போன்றவற்றை துள்ளியமாக கூறுகின்றோம்.
- ஆயுள் அவமானங்கள் விபத்துக்கள் கண்டம் கோர்ட் கேஸ் தண்டனைகள் எதனால் ஏற்படும் என்றதெளிவானப்பலன்கள் திடீர் அதிர்ஷ்டம் திடீர் பணவரவு தாய் மூலம் தந்தையின்சொத்து மனைவி சொத்து உயில்கள்மூலம் கிடைக்கும் சொத்துக்கள் ஆயுள் காப்பீட்டு பணம் இப்படி பலவகையான திடீர் யோகங்கள் அதிஷ்டங்களைப்பற்றி துள்ளியமாக கூறுகிற்றோம்.
- தந்தை வழி சொத்துக்கள் தந்தையின் உதவிகள் அன்பு ஒத்துழைப்பு பாக்கியங்கள் பூர்வீக சொத்துக்கள் தந்தையின் ஆயுள் போன்றபலன்களை துள்ளியமாக கூறுகின்றோம்.
- ஜாதகரின் தொழில் சொந்த தொழில் கம்பெனிகளில் பணியாற்றுபவர் தனியார் அமைப்புகளில் செய்யும் தொழில் தொழிலின் வகை அரசுபணி வெளிநாட்டு வேலை உள்நாட்டுவேலை இப்படி தொழில்சம்பந்தமான அணைத்து பலன்களையும் துள்ளியமாக கூறுகின்றோம்.
- நண்பர்கள் அவர்களின் பண்புகள் ஒழுக்கம் உதவிகள் மூத்த உடன்பிறப்புகள் வெற்றிவாய்ப்புகள் லாபம் தொழிலில் வெற்றியா , வழக்குகளில் வெற்றியா, காதலில் வெற்றியா, கல்வியில் வெற்றியா, தொழிலில் வெற்றியா, வழக்குகளில் வெற்றியா என்ற அணைத்து பலன்களையும் துள்ளியமாக கூறுகின்றோம்.
- ஆயுள் நோய் மருத்துவச்செலவுகள் மரணம் விரையங்கள் சுபவிரையம் தொழில்சார்ந்த சுபவிரையம் திருமணம் சார்ந்த சுபவிரையம் கல்விசார்ந்த சுபவிரையம் இப்படி பலவிதமான சுபவிரையங்களையும் அசுபமானவிரையங்களையும் ஏற்படும் காலம் எதனால் எதன்மூலம் ஏற்படும் என்ற தெளிவான பலன்களை துல்லியமாக பலன்களை கூறுகின்றோம்.


உங்கள் ஜாதகத்தை ONLINE, WHATSUP, PHONE மூலமாக தெரிந்து கொள்ள
CHARGES :
ஒரு நிமிடத்திற்கு= 50/- ரூபாய்
15 நிமிடங்களுக்கு =750/- ரூபாய்
30 நிமிடங்களுக்கு =1500/-ரூபாய்
60 நிமிடங்களுக்கு =3000/-ரூபாய்.
ஜோதிட பணியில் 40 வருட காலம் அனுபவம் வாய்ந்தவர்:
- தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் ஜாதகம் பார்த்து பலன்கள் கூறப்படும்.
- ஜோதிடம்,கைரேகை, வாஸ்து, எண்கணிதம், ஜாமக்கோள், பிரசன்னம், வெற்றிலை ஆருடம், நீரோட்டம், ஆயாதிபார்ப்பது, நாடி முறைப்படி பார்த்து பலன்கள் கூறப்படும்.
- வீடுகள், கடைகள் , கம்பெனிகள், தொழிற்சாலைகள், அலுவலகம், பள்ளிகள் , திருமணக்கூடங்கள், சினிமா தியேட்டகள் போன்ற கட்டிடங்கள் கட்ட வாஸ்து முறைப்படி, வரைபடம் பிளான் அமைத்துத் தரப்படும்.
- திருக்கணிதம் பாரம்பரிய ஜோதிடம், அகத்தியர் நாடி ஜோதிடம் KP ஜோதிடம் ஆகியவற்றை கணித்து கூறப்படும்.
- கோயில்கள் கட்ட வாஸ்து முறைப்படி வரைபடம் பிளான் அமைத்துத் தரப்படும்.
- குழந்தைகளுக்கு, கடைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, கம்பெனிகளுக்கு எண்கணிதம் முறைப்படி அதிர்ஷ்டமானப் பெயர்கள் அமைத்துத் தரப்படும்.
- ஜாதகத்தின் அடிப்படையில் ராசி, லக்கினம், தசாபுத்தி ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கான அதிர்ஷ்ட நவரத்தினம் கற்கள் தேர்வு செய்து தரப்படும்.
- வாக்கியபஞ்சாங்கம், பாரம்பரிய ஜோதிடம், திருக்கணிதம், டாரட், நாடி, KPJOTHIDAM, போன்றவைகளின் அடிப்படையில் ஜாதகப்பலன்கள் கூறப்படும்.
- வண்டி வாகனம் வாங்க, வீடு, நிலம் வாங்க, புதியவீடுகள் கட்ட, பூமிபூஜைகள் செய்ய, வெளியூர், வெளிநாடுகள் செல்ல, திருமணம், காதணி, வளைகாப்பு, புதுமனைபுகுவிழாக்கள் செய்ய, கடைகள் துவங்க, கம்பெனிகள் துவங்க, அதிகாரிகளைசந்திக்க, கோயில்கள் கட்ட, பள்ளி, கல்லூரிகளில் சேர உங்களின் ஜாதகத்தைப் பார்த்து நல்லநாள் குறித்துத் தரப்படும்.
- தாந்த்திரீகப் பரிகாரங்கள் செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஜோதிடம் பார்க்கும் வழிகள்
- அனுமதி பெற்று நேரில் ஜாதகம் பார்ப்பது.
- வாட்ஸ்அப் மூலம் ஜாதகம் பார்ப்பது.
- ONLINE மூலம் ஜாதகம் பார்ப்பது.
- போன்னில் பேசி ஜாதக விளக்கம் தெரிந்து கொள்வது.
- Email மூலம் ஜாதகம் பார்ப்பது.
இப்படி தங்கள் விருப்பம்போல் எந்த வழிகளில் வேண்டுமானாலும்பார்கமுடியும்
- +91 9629900591
- astroworld1960@gmail.com
- +91 9629900591
தேவை:
பிறந்த தேதி ——–
பிறந்த நேரம்: ——–
பிறந்த இடம்———
ஜாதகர் கட்டணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம்
Gpay: 9629900591