நிவர்த்தி பரிகாரம்

நிவர்த்தி பரிகாரங்கள்

நாகதோஷம் நிவர்த்தி பரிகாரம்

புத்திர தோஷம் விலக பரிகாரம்

களத்திர தோஷம் நீங்க பரிகாரம்

வறுமைநீங்கி வளம்பெற லட்சுமி பூஜை பரிகாரம்

அமைதி ஆனந்தம் மகிழ்ச்சி பொங்க பரிகாரம்

எதிரிகள் தொல்லைநீங்க பரிகாரம்

மண் மனைகள் பெருக பரிகாரம்

கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட பரிகாரம்

பிரம்ம அத்தி தோஷம் நீங்க பரிகாரம்

சத்துரு சம்ஹாரம் பரிகாரம்

விவசாயம் பெருக பரிகாரம்

நோய்நீங்க பரிகாரம்

குழந்தை பாக்கியம் பெற பரிகாரம்

ஆயுள் பெருக ஆயூஷ் யாகம்

கடன் தொல்லை நீங்க

மனிதவாழ்வு வளம்பெற

தொழில்தடை நீங்க பரிகாரம்

கல்விதடை நீங்க பரிகாரம்

நேர்முக தேர்வில் வெற்றி பெற பரிகாரம்

ஆயுள் பெருக ஆயூஷ் யாகம்

திருமணம் நடைபெற பரிகாரம்

காரிய தடைகள் நீங்க பரிகாரம்

அதிக லாபம் பெற பரிகாரம்

உங்கள் ராசி, நட்சத்திரங்களின் அதிதேவதை களை கண்டறிந்து அதற்கான பரிகாரங்கள் செய்து பயனடைய ஜாதகம் பார்க்க அனுகவும்.
  • மனிதவாழ்வு வளம்பெற ஆன்மீக பரிகாரங்கள்.
  • தியானம் யோகமுத்திரை சுவாசகலை போன்றவற்றின் மூலம் உடலில் நோய் அனுகாமல் பாத்துக் கொள்ளலாம்.
  • ஜாதகத்தை துள்ளியமாக கணித்து ஆய்வு செய்து உங்கள் ஜாதகத்தில் உள்ள தடைகள் விலக வழிசெய்து தருகிறோம்.
  • வெகு நாட்களாக மருத்துவம் பார்த்தும் நோய்தீராமல் வேதனை படுபவர்களுக்கு மலர் மருந்துகள் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் குணப்படுத்துகிறோம்.
  • கடன் தொல்லை நீங்க, எதிரிதொல்லைநீங்க, உங்கள் ஜாதகத்தை பார்த்து பரிகாரம் செய்து தருகிறோம்.
  • திருமணம் தடைகள் நீங்க , புத்திரதோஷம் நீங்க, கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்க உங்கள் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்து பரிகாரம் செய்து தருகிறோம்.
  • கல்விதடை, தொழில்தடை நீங்க பரிகாரம் செய்து தருகிறோம்
  • தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பத்திற்கு தொல்லை தரும் கள்ளக்காதலை விளக்கி வாழ்க்கையில் அமைதிபெற பரிகாரம் செய்து தருகிறோம்.
  • கல்வியில் ஆர்வம் இன்மை குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வியை காணும் மாணவர்களின் ஜாதகத்தை கணக்கிட்டு ஆய்வு செய்து வெற்றி பெருவதற்கான பரிகாரங்களை செய்து தருகிறோம்.
  • மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற பரிகாரம் செய்து தருகிறோம்.
  • வேலைவாய்ப்பு நேர்முக தேர்வில் வெற்றி பெற பரிகாரம் செய்து தருகிறோம்.
  • காரிய தடைகள் தாமதங்கள் நீங்க பரிகாரம் செய்து தருகிறோம்.
  • விற்க முடியாத வீடு மண் மனைகள் நிலங்கள் விற்று அதிக லாபம் பெற பரிகாரம் செய்து தருகிறோம்.
  • பிரிந்து வாழும் கணவன் மனைவிஒன்று சேர்ந்து வாழ பரிகாரம் செய்து தருகிறோம்.
  • திருமணம் ஆகாமல் தவிக்கும் பிள்ளைகளுக்குவிரைவில் திருமணம் நடைபெற பரிகாரம் செய்து தருகிறோம்.

இப்படி பலவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆன்மீக பரிகாரங்கள் மூலம் சரிசெய்து தருகிறோம்.

முத்திரை, தியானம், மூச்சு பயிற்சி இந்த மூன்றுமே உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் அறிய எளிய பயிற்சிகள் இதை அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யவேண்டும் இதை தினந்தோறும் செய்து வந்தால் உடலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்7 சக்கரங்களும் உடலை சமநிலைப்படுத்தும் நோய் நம்மை தாக்காது நினைத்தவை நிறைவேறும் வசியசக்தி உண்டாகும் இதை முறையாக செய்து பயனடையலாம்ம்.

எங்கள் youtube சேனல்: ASTROWORLD 1960- Youtube channel லில் ஜோதிடம் சார்ந்த நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகிறோம்